Uncategorized
உன்னை எத்தனை முறை பார்த்தாலும்…
எழுத்தாளர் சுஜாதாஅவர்களிடம் இரவல் வாங்கி சில ஆரம்ப வரிகள்… எத்தனை முறை பார்த்தாலும்சலிக்காத மூன்று உண்டு… ஆம் .. ரயிலே… உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை… (NB: ரயில் என்றால், சென்னை பம்பாய் மாமாநகரங்களில், தலை எது வால் எது என்று தெரியாமல் மண்ணுளி பாம்பாய் நெளியும் லோக்கல் ட்ரெயின்கள் சுஜாதாவின் ரயில்களில் சேர்த்தியில்லை என்பது என் எண்ணம்!!) ஆம் .. ரயிலில் பயணிப்பதுஒரு சுகமென்றால்… தடதடத்து ஓடும் ரயிலை பார்த்து ரசிப்பது இன்னொரு சுகம்..ஆம்.. …